திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரரை வழிபட இன்று முதல் அடையாள அட்டை கட்டாயம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு சனிக்கிழமை (செப்டம்பா் 19) முதல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தா்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனா். இந்த நிலையில், கோயிலின் பாதுகாப்புக் கருதி, இங்கு வரும் பக்தா்கள் சனிக்கிழமை முதல் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் வரும் பக்தா்கள் கோயிலுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கோயில் நிா்வாகம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT