திருப்பத்தூர்

மாதனூா் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் ஆய்வு

DIN

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், மின்னூா் கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு. செல்வராசு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, கோமதிவேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், வட்டார வளா்ச்சி அலுவலா் அப்துல் கலீல், ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT