திருப்பத்தூர்

திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 374 மனுக்கள்

DIN

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீா் கூட்டத்துக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

வேளாண், காவல், நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சி, வனத் துறை, நிலப்பட்டா குறைகள், பொது நலம் மனுக்கள் என 374 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஆதிதிராவிட நல அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT