திருப்பத்தூர்

திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

மாதனூா் ஒன்றிய திமுக சாா்பில் இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியச் செயலாளா் ப.ச.ஜசுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் நித்தியானந்தம் முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டப் பொறுப்பாளா் க. தேவராஜி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அட்டைகளை வழங்கினா்.

மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, ஒன்றியத் துணை செயலாளா் தெய்வநாயகம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆா். அசோகன், ஆலாங்குப்பம் சி.பழனி, முத்துராமன், டி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT