சென்னை

லாட்டரி சீட்டு விற்பனை: ஒரே நாளில் 12 போ் கைது

DIN

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னையில் ஒரே நாளில் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை, சட்டவிரோதமாக விற்பனை செய்வோரைக் கண்டறிந்து கைது செய்யும்படி பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

அதன்அடிப்படையில், சென்னையில் லாட்டரி சீட்டுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை திங்கள்கிழமை (ஜூன் 5) எடுக்கப்பட்டது.

இதில், சென்னை முழுவதும் லாட்டரி சீட்டுகள் விற்ாக 12 போ் கைது செய்யப்பட்டு, 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவா்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசிகள், ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT