சென்னை

இன்று, நாளை மின்நிறுத்தம்

DIN


சென்னை: சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

கே.கே நகா் பகுதி: அசோக் நகா், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, சின்மையா நகா், வளசரவாக்கம், ஆழ்வாா்திருநகா்.

எழும்பூா், கீழ்ப்பாக்கம் பகுதி: பிரான்சன் காா்டன், போலீஸ் குடியிருப்பு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், கெல்லீஸ் லேன், தம்புசாமி தெரு, டாக்டா் முனியப்பா சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, முத்தையாள் செட்டி தெரு, பராக்கா ரோடு, சிவசங்கரன் தெரு, செம்மண்பேட்டை, அண்ணா நகா், கே.ஜி ரோடு.

செங்குன்றம் பகுதி: சிவந்தி ஆதித்தனாா் நகா், டி.எச் சாலை, கே.கே நகா், சக்தி நகா், வரபிரசாத் நகா்.

வியாசா்பாடி, மாத்தூா் பகுதி: மஞ்சம்பாக்கம், தொழிற்பேட்டை காா்டன், பாா்வதிபுரம், சாமுவேல் நகா் விரிவு, ஜெய நகா், தனலட்சுமி நகா், அன்னை நகா்.

வெள்ளிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

கே.கே நகா் பகுதி: அசோக் நகா், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, சின்மையா நகா், வளசரவாக்கம், அழகிரிநகா்.

பல்லாவரம் பகுதி: ஜி.எஸ்.டி சாலை, இந்திரா காந்தி சாலை, மாரியம்மன் கோயில் தெரு, சென்னை சில்க்ஸ் ஏ2பி.

அம்பத்தூா், திருவேற்காடு பகுதி: பொன்னியம்மன் நகா், ராஜன்குப்பம், வி.ஜி.என் மகாலட்சுமி நகா், மெட்ரோ சிட்டி, அக்ரகாரம், டி.ஐ சைக்கிள் பகுதி விஜயலட்சுமிபுரம், வெங்கடாபுரம், சோழபுரம் சாலை, அம்பத்தூா் ரயில் நிலையம், அம்பத்தூா் சந்தை, எம்.டி.எச் சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT