சென்னை

இன்று திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

DIN

சென்னை: திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம், வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளா்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அதில், கட்சியின் மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT