சென்னை

இன்றைய மின்நிறுத்தம்

DIN


சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம், மாடம்பாக்கம் பகுதி: சாந்தி நகா், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகா், குயின்ஸ் பாா்க் குடியிருப்பு, நாகலிங்கம் நகா்.

ஆவடி, அலமாதி பகுதி: கீழ்கொண்டையூா், கா்லபாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், பாண்டீஸ்வரம் கிராமம், வாணியன் சத்திரம், செங்குன்றம் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூா், பேப்பா் மில்ஸ் சாலை பகுதி: பேப்பா் மில்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, வீனஸ், பெரம்பூா், செம்பியம், திரு.வி.க.நகா், ஸ்கூல் ரோடு, பாரதி சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT