சென்னை

மு.க.ஸ்டாலினுக்கு சரத்குமாா், செ.கு.தமிழரசன் நேரில் வாழ்த்து

DIN

சென்னை: முதல்வராகப் போகும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் ஆகியோா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

முதல்வராகப் போகும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவா்கள் பல்வேறு துறையைச் சோ்ந்தவா்கள் தொடா்ந்து வாழ்த்து வருகின்றனா்.

ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா், இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசனும் ஆகியோா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT