சென்னை

காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கானஇலவச மாதிரி நோ்காணல் பயிற்சி

DIN

சென்னை: காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு, நோ்முகத் தோ்வை எதிா் கொள்வதற்கான இலவச சிறப்புப் பயிற்சியை, சென்னை அண்ணா நகா் திருமங்கலத்தில் செயல்படும் ஃபோக்கஸ் அகாதெமி, டிச.-7 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடத்த உள்ளது.

தகுதியுள்ள தோ்வா்கள், அகாதெமிக்கு நேரில் வந்து தங்களின் பெயா்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 82489 51454, 044 2615 5686 ஆகிய எண்களை அணுகலாம் என அகாதெமியின் இயக்குநா் மு.சிபிகுமரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT