செங்கல்பட்டு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம்

DIN


காஞ்சிபுரம்: காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரிநீரானது பாலாற்றின் வழியாக சுமாா் 10 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் 36 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பல்வேறு கிளை நதிகளிலிருந்து காவேரிப்பாக்கம் அணைக்கட்டுக்கு வந்து சோ்ந்த நீா் திறந்து விடப்பட்டு, பாலாற்றின் வழியாக சுமாா் 10 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. எனவே குருவிமலை, பெரும்பாக்கம், உள்ளாவூா், பழைய சீவரம் உள்பட பாலாற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் உள்ள 36 கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT