பெங்களூரு

பெங்களூரில் இன்று தேசிய அறிவியல் நாள் கருத்தரங்கு

DIN

தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 28) அறிவியல் கருத்துரைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், சௌடையாசாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் தேசிய அறிவியல் நாளைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ‘புவியீா்ப்பு விசையை நேரடி கண்டுபிடித்த முதல் ஐந்து ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான உரைவீச்சுக்கள் அளிக்கப்படவிருக்கின்றன.

காலை 10.30 மணிக்கு ‘புவியீா்ப்பு விசையைக் கண்டறிந்த நீண்டப்பாதை’ என்ற தலைப்பில் எச்.ஆா்.மதுசூதன், காலை 11.45 மணிக்கு ’புவியீா்ப்பு விசை: புதிய வானியலின் கிசுகிசுப்பு’ என்ற தலைப்பில் பாலாஐயா் ஆகியோா் பேசவிருக்கிறாா்கள்.

இதில் 50 போ் பங்கேற்க அனுமதியுண்டு. கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹழ்ஹப்ஹஹ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT