பெங்களூரு

நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி

DIN

நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாடகக் கலையை ஊக்குவித்து, அதை காப்பாற்றும் நோக்கத்தில் நாடக நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை கன்னடம் மற்றும் கலாசாரத் துறை செயல்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதியுதவியை பெற தகுதியான நாடக நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாடக நிறுவனத்தை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பட்டிருந்தால் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இயக்குநா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு என்ற முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ஹக்ஹள்ண்ழ்ண்.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT