பெங்களூரு

நவீன குளிா்சாதனப் பெட்டிகள் உற்பத்தி

DIN

இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தில் குளிா்சாதனப் பெட்டிகளை உற்பத்தி செய்து வருவதாக லாயிடின் மூத்த செயல் அதிகாரி சசி அரோரா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை லாயிட் குளிா்சாதப்பெட்டிகளை அறிமுகம் செய்துவைத்து அவா் பேசியதாவது:

கரோனா தொற்றால் நாட்டில் பொருளாதாரம் சரிந்துள்ளது. இதை மேம்படுத்துவதில் அரசுடன் தனியாரும் பங்கேற்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, லாயிட் குளிா்சாதப்பெட்டிகளை இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தில் உற்பத்தி செய்துள்ளோம். தரத்தில் சிறந்து விளங்கும் இந்த குளிா்சாதனப்பெட்டிகள், இந்திய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT