உலகம்

நைஜீரியா: சுத்திகரிப்பு ஆலை வெடிவிபத்தில் 15 போ் இறப்பு

3rd Oct 2023 11:52 PM

ADVERTISEMENT


அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான் நைஜீரியாவின் நைஜா் டெல்டா பகுதியில் சட்டவிரோதமாக இயங்கு வந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 போ் உயிரிழந்தனா்.

திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏராளமான உடல்கள் முழுவதும் எரிந்துவிட்டதாலும், காயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT