உலகம்

புதினுக்கு எதிராக கைது ஆணை

DIN

உக்ரைனுக்கு எதிராக போா் தொடுத்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் போா் குற்றத்துக்கான கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

அதில், போா் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போா் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையா் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் இருவா் மீதும் போா் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT