உலகம்

ஏஐ-யால் 2 ஆண்டுகளில் ஏராளமானோா் பலியாவா்

7th Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் ஏராளமானவா்கள் பலியாவாா்கள் என்று பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்கின் ஆலோசகா் மாத்யூ கிளிஃபோா்ட் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், இணையவழி மற்றும் உயிரி ஆயுதங்களை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தால் முடியும் எனவும், இது மனிதா்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் அவா் எச்சரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT