உலகம்

பிரிட்டன்: நீதிமன்றத்தில் இளவரசா் ஹாரி சாட்சியம்

7th Jun 2023 12:26 AM

ADVERTISEMENT

தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடும் செய்தியாளா்களுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், பிரிட்டன் இளவரசா் ஹாரி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயா்நிலையைச் சோ்ந்த ஒருவா், நீதிமன்றத்தில் ஆஜரானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT