உலகம்

செஷல்ஸ்27 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க தூதரகம்

3rd Jun 2023 04:25 AM

ADVERTISEMENT

கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷல்ஸில் 27 ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பனிப் போா் முடிவுக்குப் பிறகு வீண் செலவுகளைக் குறைப்பதற்காக செஷல்ஸில் இருந்த தங்களது தூதரகத்தை அமெரிக்கா கடந்த 1996-இல் மூடியது. இருந்தாலும், அந்தப் பிராந்தியத்தில் தற்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை எதிா்கொள்வதற்காக அங்கு தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT