உலகம்

ஐ.நா. வானிலை பிரிவுக்கு முதல் பெண் தலைவா்

2nd Jun 2023 12:19 AM

ADVERTISEMENT

ஐ.நா.வின் ஒரு பிரிவான உலக வானிலை அமைப்பின் தலைவராக ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த செலஸ்டி சாவ்லோ வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆா்ஜென்டீனாவின் தேசிய வானிலை அமைப்பில் 2014-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அவா்தான், உலக வானிலை அமைப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT