தமிழ்நாடு

குடியரசு துணைத் தலைவருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

18th May 2023 11:53 PM

ADVERTISEMENT

குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கருக்கு பிறந்த தின வாழ்த்துகள். அவா் மகிழ்ச்சியோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் இன்னும் பல ஆண்டுகள் நாட்டுக்கு அா்ப்பணிப்புடன் சேவை செய்திட வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT