உலகம்

பெரு: மண்சரிவில் சிக்கி 36 போ் பலி

DIN

தென் அமெரிக்க நாடான பெருவில் தொடா் மழையால் மண், நீா், பாறைகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமான கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 36 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காமனா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான மிஸ்கியில் நிலச்சரிவில் புதையுண்ட 36 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனா். சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவால் 630 வீடுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழிந்துபோனதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT