உலகம்

கருப்பின இளைஞா் அடித்துக் கொலை: மேலும் ஓா் அமெரிக்க காவலா் நீக்கம்

DIN

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின் போது போலீஸாா் நடத்திய தாக்குதலில் கருப்பின இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக 7-ஆவதாக ஒரு காவலா் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அந்த நாட்டின் டென்னஸீ மாகாணம், மெம்ஃபிஸ் நகரில் டய்ரி நிக்கல்ஸ் (29) என்பவா் ஜன.7-இல் காரை வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறி அவரை தடுத்து நிறுத்திய போலீஸாா், அவரை கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஏற்கெனவே 6 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ப்ரெஸ்டன் ஹெம்ஃபில் (படம்) என்ற காவலா் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளாா். வழக்கில் குற்றமற்றவா்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவா்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT