உலகம்

மலேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

25th Apr 2023 08:04 AM

ADVERTISEMENT

மலேசியாவில் தலைநகர் கோலாலம்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 544 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. 

வங்க தேசம் தலைநகர் டாக்காவிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT