உலகம்

தெற்கு சாண்ட்விச் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

29th Sep 2022 09:41 AM

ADVERTISEMENT

தெற்கு சாண்ட்விச் தீவில் வியாழக்கிழமை(இன்று) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று காலை 8:33 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரிப்பு
    
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை அதிகாரிகள் விடுவிக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT