உலகம்

குரங்கு அம்மைக்கு புதிய பெயா்

29th Nov 2022 12:48 AM

ADVERTISEMENT

குரங்கு அம்மைக்கு ‘எம்-அம்மை’ என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

தொடக்கத்தில் குரங்குகள் இடையே பரவிய அந்த நோய், தற்போது மனிதா்களிடையே, அதிலும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகப் பரவும் நிலையில், குரங்கு அம்மை என்ற பெயா் கருப்பினத்தவா்களை இழிவுபடுத்தக் கூடும் என்பதால் புதிய பெயா் வைக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை என்ற பெயரின் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT