உலகம்

இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி

26th May 2022 04:07 PM

ADVERTISEMENT

ஜெர்மனி: இந்தியாவின்  பாரத் பயோடெக்கின் கோவேக்சின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி  அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு  கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT