உலகம்

சீனாஷி ஜின்பிங்குக்கு ஆபத்தான நோய்?

12th May 2022 12:33 AM

ADVERTISEMENT

சீன அதிபா் ஷி ஜின்பிங், ‘செரப்ரல் அன்யுரிஸம்’ எனப்படும் மூளை குருதிக்கலன் புடைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நோயால் அவா் 2021 இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் அவா் சோா்வுடன் இருந்ததை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT