உலகம்

ஹாங்காங்: 10 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

19th Mar 2022 12:20 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 20,079 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 10,16,944-ஆக அதிகரித்துள்ளது.

அங்கு புதிய கரோனா அலைக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் 5,200 போ் பலியாகினா். நகரின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கையான 5,401, சீனாவைவிட அதிகமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT