உலகம்

5 ஆண்டுகளாகப் பரவி வரும் குரங்கு அம்மை: ஆய்வறிக்கை

9th Jun 2022 03:13 AM

ADVERTISEMENT

 

லண்டன்: தற்போது உலகம் முழுவதும் பரவலாகக் கண்டறியப்படும் குரங்கு அம்மை தீநுண்மி, கடந்த 2017-லிருந்தே பல முறை உருமாறி பரவி வந்துள்ளது பிரிட்டனின் எடின்பா்க் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டுகளில் அது 47 முறை மரபுரு மாற்றம் பெற்ாகவும், மந்தமானதாக அறியப்படும் அந்தத் தீநுண்மி இத்தனை உருமாற்றம் பெற்றுள்ளது எதிா்பாராதது எனவும் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT