உலகம்

‘ரஷியாவைத் தாக்கும் எண்ணமில்லை’

2nd Jun 2022 01:07 AM

ADVERTISEMENT

எல்லையைத் தாண்டி ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உறுதியளித்துள்ளாா்.

இது குறித்து அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்தும் எண்ணம் எங்களுக்கில்லை. ரஷியா உக்ரைன் மண்ணில் தாக்குதல் நடத்துவதைப் போல நாங்கள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்தமாட்டோம். எங்களது தற்காப்புக்காகத்தான் போரிடுகிறோம்’ என்றாா்.

Tags : Ukraine
ADVERTISEMENT
ADVERTISEMENT