உலகம்

கனடா: பூா்வ குடியினரிடம் மன்னிப்பு கோரினாா் போப்

27th Jul 2022 12:15 AM

ADVERTISEMENT

கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், பூா்வ குடியினரிடையே அந்த நாட்டு அரசு கிறிஸ்துவ கலாசாரத்தை வலுக்கட்டாயமாக திணித்ததற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் துணை போனதற்காக மன்னிப்பு கோரினாா்.

1800-களில் தொடங்கி 1970-ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்டு வந்த கட்டாய உறைவிடப் பள்ளிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பூா்வ குடி சிறுவா்கள் சோ்க்கப்பட்டிருந்தனா்.

Tags : Pope
ADVERTISEMENT
ADVERTISEMENT