உலகம்

எந்தெந்த நாடுகளில் எப்படிக் கொண்டாடப்பட்டது புத்தாண்டு? - படங்கள்

1st Jan 2022 01:14 PM

ADVERTISEMENT


உலகெங்கிலும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, புத்தாண்டு மற்றும் புத்தாண்டு முந்தைய இரவில் மக்கள் கொண்டாடிய தருணங்கள் புகைப்படங்களாகக் தொகுக்கப்பட்டுள்ளன.

மாஸ்கோ:

செஞ்சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்..
புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், செஞ்சதுக்கம் அருகே புத்தாண்டைக் கொண்டாடும் மக்கள்..

 

பிரேசில்:

ADVERTISEMENT

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கோபாகெபானா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டமாக வானவேடிக்கைகளைக் கண்டு ரசிக்கும் மக்கள்..

 

 

துபை:

புர்ஜ் கலிஃபாவில் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

ஜெர்மனி:

 பெர்லினில் பிராண்டென்பர்க் கேட் அருகே குவிந்த மக்கள்..

 

பாரிஸ்:

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவைக் கொண்டாடும் மக்கள்..

 

ஸ்விட்சர்லாந்து:

ஜெனீவாவில் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

பாங்காக்:

தாய்லாந்தின் பாங்காக்கில் நதியோரத்தில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

தைவான்:

தைவானில் மழை வானிலையிலும் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

உக்ரைன்:

2021-இன் கடைசி இரவைக் கொண்டாடிய மக்கள்..

 

கைரோ:

கைரோவில் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

துருக்கி:

பாஸ்ஃபோரஸ் பாலம் அருகே வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்..

 

பாலஸ்தீனம்:

காசா நகரில் கடற்கரை அருகே குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடும் பெண்..

 

Tags : new year
ADVERTISEMENT
ADVERTISEMENT