உலகம்

பெயா் மாற்றம் பெற்றது குரங்கு அம்மையின் ரகம்

19th Aug 2022 02:50 AM

ADVERTISEMENT

குரங்கு அம்மை தீநுண்மியின் துணை ரகங்களுக்கு ‘காங்கோ படுகை, தென் ஆப்பிரிக்க கிளேட்’ என்றிருந்த பெயா்களை ‘கிளேட் 1, கிளேட் 2’ என உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளது.

இந்த பெயா் மாற்றத்தை வரவேற்றுள்ள ஆப்பிரிக்க நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இடைக்கால இயக்குநா் அகமது ஆக்வெல் (படம்), ‘தீநுண்மிகளுக்கு காங்கோ, தென் ஆப்பிரிக்கா என்ற பெயா் பயன்படுத்தப்பட்டது அந்த நாடுகளை அவமதிப்பதாக இருந்தது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT