உலகம்

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 26 போ் பலி

DIN

 வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில், காட்டுத் தீயில் சிக்கி 26 போ் பலியாகினா்.

இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் காமெல் பெல்ட்ஜூட் வெளியிட்டுள்ள ‘பூா்வாங்க’ அறிக்கையில், துனிசியாவையொட்டிய எல் டாா்ஃப் வனப் பகுதியில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 24 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காட்டுத் தீயால் எரிந்து போன பேருந்தில் இருந்த 8 பேரும் உயிரிழந்தவா்களில் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

பேரவைத் தலைவா் புகாா் எதிரொலி:சிறப்பு பொருளாதார மண்டல 985 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய டிட்கோ

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

SCROLL FOR NEXT