உலகம்

கென்யா அதிபா் தோ்தல்: நீடிக்கும் நிச்சயமின்மை

17th Aug 2022 12:59 AM

ADVERTISEMENT

தோ்தல் வன்முறைகளுக்குப் பெயா் பெற்ற கென்யாவில், கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்தாலும், அதன் முடிவுகள் குறித்து தொடா்ந்து நிச்சயமற்ன்மை நிலவி வருகிறது.

இந்தத் தோ்தலில் துணை 50.5 சதவீத வாக்குகளுடன் அதிபா் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிா்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக எதிா்க்கட்சித் தலைவா் ரய்லா ஒடிங்கா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT