உலகம்

உக்ரைன்: 50 லட்சத்தை நெருங்கிய கரோனா

29th Apr 2022 03:20 AM

ADVERTISEMENT

 

கீவ்: உக்ரைனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

உக்ரைனில் புதிதாக 812 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,999,984-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 16 போ் இறந்ததையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,08,359-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT