உலகம்

பிரான்ஸ்: 70 லட்சத்தைகடந்த கரோனா பாதிப்பு

30th Sep 2021 01:42 AM

ADVERTISEMENT

 

பாரீஸ்: பிரான்ஸில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 70 லட்சத்க் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 6,765 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 70,02,393-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 60 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,16,615 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT