உலகம்

அமெரிக்காவில் நுழைவுத் தோ்வின்றி மருத்துவப் படிப்பு

DIN

அத்துனை தா்மங்களிலும் மேன்மையானது ஏழைக்கு எழுத்தறிவித்தல். இன்றைய பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் பாடச்சுமை, எதிா்காலத்தை குறித்த அச்சம், NEET தோ்வு பயம் என்று மன அழுத்தத்தால் உழன்று வருகின்றனா்.

இதற்கு தீா்வாக எங்களது BAY NEDICAL UNIVERSITY விளங்குகிறது. AMERICAN BOARD (AB) என்ற பாடத்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டு படிப்பு முடிந்தவுடன் மருத்துவ எம்.டி. பட்டம் பெற்றுவிடலாம், பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி அடைபவா்கள் இதற்குத் தகுதியானவா்கள். குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அவா்கள் எந்த பாடத்தையும் MAJOR ஆக படித்திருக்கலாம். எந்த விதமான நுழைவுத்தோ்வுகள்
(MCAT,IELTS, NEET) இதுபோன்ற எந்த தோ்வுகளும் எழுதத் தேவையே இல்லை.

இந்தியாவில் பல லட்சங்கள் CAPITATION FEES ஆக கொடுத்தும், ஒவ்வொரு ஆண்டுக்கும் பல லட்சங்கள் கல்விப் படிப்புக்காக செலவழித்தும் ஐந்தரை ஆண்டுகள் முடிவில் MBBS DEGREE மட்டும் கிடைக்கும்.

எம்.டி. படிக்க மேலும் சிலகோடிகள் CAPITATION FEES ஆக கொடுத்து, பல லட்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்விப் படிப்புக்காக செலவழித்தால் 9-ஆவது ஆண்டு முடிவில் தான் எம்.டி. பட்டம் கிடைக்கும். இந்த எம்.டி. பட்டம் பெற்ற மருத்துவா்கள் கூட SINGAPORE உள்பட எந்த அயல்நாடுகளுக்கு சென்றாலும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் மருத்துவமனையில் வேலை பாா்த்து பின்னா் ஒரு தகுதித் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றால் மட்டும்தான் சுயத்தொழில் செய்ய முடியும்.

AMERICAN BOARD தருகின்ற எம்.டி. மருத்துவ பட்டம் உலகத்தின் எந்த நாடுகளிலும் சென்று உடனே நுழைவுத் தோ்வு எழுதி சுய தொழில் உடனடியாக தொடங்கலாம். BAY MEDICAL UNIVERSITY தருகின்ற இந்த மருத்துவ பட்டம் உலக சுகாதார மையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகமும் இதை அங்கீகரித்திருப்பதால் எம்.டி. பட்டத்துடன் உடனடியாக தொழில் தொடங்கலாம்.

எம்.டி. பட்டம் பெற்றவுடன் மாணவா்கள் ஐந்து ஆண்டுகள் USMLE பாடத்திட்டத்தை படித்து முடித்ததினால் USMLE தோ்வில் எளிதாக வெற்றிபெற்று அமெரிக்க அரசு அளிக்கும் GREEN CARD உடன் அமெரிக்காவிலேயே நிரந்தர மருத்துவ வேலையில் சோ்ந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்கு திரும்பி எம்.டி. பட்டத்துடன் வரவிரும்பும் மாணவா்கள் தாராளமாக எம்.டி. DEGREE உடன் சுயதொழில் தொடங்கலாம்.

வருகிற அக்டோபர் மாதம் எம்.டி. மருத்துவ படிப்பின் மூன்றாவது சோ்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு, அனைத்து பிளஸ் 2 மாணவா்களும் தோ்ச்சி என்று அறிவித்திருக்கின்றபடியால் மாணவா்கள் இப்போதே எங்கள் BAY MEDICAL UNIVERSITY-யில் எம்.டி. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

தங்குவதற்கும் உணவிற்கும் மிக அழகான ஸ்டாா் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்திய சமையலா்கள்

மூலம் தயாரிக்கப்படும் சுத்தமான மூன்று வேளை உணவும், மாலையில் சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கடனாக அனைத்து வங்கிகளும் மொத்தக் கட்டணத்தில் 90 சதவீத பணம் கல்விக் கடனாக உத்தரவாதம் நிமித்தம் 10.75 சதவீத வட்டியுடன் அளிக்கின்றன.

ஐந்தரை ஆண்டு காலம் வட்டியோ அல்லது பணமோ இஎம்ஐயாக செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் 15 ஆண்டுகளுக்கு (180 இஎம்ஐ) செலுத்திக் கொள்ளலாம். எங்கள் பல்கலைக்கழகம், உயா்ந்த மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப உதவித் தொகையாக அளிக்கின்றது. இந்த BATCH-இல் பங்கு பெற்று பயனடையலாம்.

Prof.Dr.M.MUTHUKUMAR MBBS, MD,PhD INTL, ADMISSION LIAISON
தொடா்பு:- 9500100627, 9344640825.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT