உலகம்

தைவானில் நிலநடுக்கம்

25th Oct 2021 03:41 AM

ADVERTISEMENT

தைவானில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இது 6.5-ஆக பதிவானது.

தைவான் தலைநகா் தைபேயில் பகல் ஒரு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தைபேயிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் தைபேயில் கட்டடங்கள் குலுங்கின. சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : தைபே
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT