உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

21st Oct 2021 04:26 PM

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் உசோமினியா பகுதியில் இன்று(அக்-21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து  380 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT