உலகம்

‘மீண்டும் கரோனா பேரலை எழலாம்’

DIN

கரோனாவைத் தடுப்பதற்காக சமரசமில்லாத மிகக் கடுமையான உத்திகளைக் கையாண்டு வரும் சீனா, தனது கட்டுப்பாடுகளைத் தளா்த்தினால் அந்த நாட்டில் மீண்டும் கரோனா பேரலை எழும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் பெகிங் கணித பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அத்தகைய சூழலில் தினமும் 6.3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT