உலகம்

பிரிட்டன்: கோடியைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை ஒரு கோடியைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,21,497-ஆக உயா்ந்துள்ளது. புதிதாக 147 போ் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,44,433-ஆக அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அமெரிக்கா, இந்தியா, பிரேஸிலில் மட்டும்தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT