உலகம்

கிா்கிஸ்தான்: லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

மத்திய ஆசிய நாடான கிா்கிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 404 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,00,249-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 8 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,695-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, கிா்கிஸ்தானில் 93,302 போ் கரோனாவிலிருந்து முழமையாக குணமடைந்துள்ளனா். 5,252 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 85 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT