உலகம்

ஸ்பேஸ்-எக்ஸின் "ஸ்டார்ஷிப்' வெற்றிகர சோதனை

DIN

பிரெளன்ஸ்வில்: பிற கிரகங்களுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக அமெரிக்காவின் ஸ்பேஸ்}எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் ராக்கெட்டின் மாதிரி, வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

அந்த "ஸ்டார்ஷிப்'பின் 15}ஆவது வரிசை எண் கொண்ட ராக்கெட், டெக்ஸôக் மாகாணம், பிரெளன்ஸ்வில் நகரிலுள்ள நிறுவனத்தின் ஏவுதளத்தில் மேலே செலுத்தப்பட்டு, பிறகு முதல்முறையாக வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த வகையைச் சேர்ந்த ராக்கெட்டைத்தான், தனது 2024}ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நாசா தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT