உலகம்

பிப்ரவரிக்குள் திருமணம்: நியூஸிலாந்து பிரதமா்

DIN

வெலிங்டன்: அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தனது நீண்ட கால நண்பரான கிளாா்க் கேஃபோா்டை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டன் அறிவித்துள்ளாா். 2 ஆண்டுகளுக்கு முன்னா் அவா்களுக்கு நிச்சயதாா்த்தம் ஆன நிலையில், தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

ஜெசிந்தாவுக்கும் கேஃபோா்டுக்கும் 2018-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. உலகில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவுக்கு அடுத்தபடியாக பதவியிலிருக்கும்போதே குழந்தை பெற்ற இரண்டாவது பெண் தலைவா் ஜெசிந்தா ஆா்டன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT