உலகம்

கழிவு நீரில் அதிக கரோனா: ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

DIN

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணத் தலைநகா் அடிலெய்டில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் அளவுக்கு அதிகமான கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவ மையங்கள் மற்றும் பழைய கரோனா நோயாளிகள் வசித்த பகுதிகளிலிருந்து வெளியேறிய கழிவு நீரால் அதில் அதிக அளவு கரோனா தீநுண்மி இருந்திருக்கலாம் என்றனா்.

ஆஸ்திரேலியாவில் இதுவை 909 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT