உலகம்

ரஷியா: தீவிரமடையும் பலி, பாதிப்பு

25th Jun 2021 07:37 AM

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோா் மற்றும் உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 20,182 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 568 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். இது, கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT