உலகம்

பிரிட்டன்: ‘முதல் தடுப்பூசியால் 60% பாதுகாப்பு’

25th Jun 2021 07:39 AM

ADVERTISEMENT

ஃபைஸா் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிகளை ஒரு முறை செலுத்திக் கொண்டவா் 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த நோயிலிருந்து சுமாா் 60 சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோா் காப்பகங்களில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆய்வாளா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT