உலகம்

ரஷியாவில் புதிதாக 23,807 பேருக்கு கரோனா

31st Jul 2021 03:48 PM

ADVERTISEMENT


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,807 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,65,873 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இசுரு உடானா ஓய்வு

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,132 பேருக்கு (9%) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. மாஸ்கோவில் அதிகபட்சமாக 3,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

கரோனாவுக்கு மேலும் 792 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,58,563 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,771 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 56,08,619 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT